கை.அறிவழகன் - க்கான மறுமொழிகள்

ஆரியமும், திராவிடமும் கலந்து எங்க ஐயா சுட்ட தோசை….. குறித்து ஓவியன் எழுதிய மறுமொழி
//அதனை நீங்கள் ஆரியம் என்கிறீர்கள், இலங்கையில் சிங்களம் என்கிறார்கள், மேற்குலகு வெள்ளையினம் என்கிறது, இன்னும் பல தெரியாத பெயர்களில் அவை ஆனந்த வாழ்வில் எப்போதும் திளைக்கிறது.//

அப்படியெல்லாம் அழைப்பதுதான் மிகவும் சிக்கல். முட்டாள்களையும், அயோக்யர்களையும் உருவாக்குகின்ற தந்திரம்.

வர்க்கப்போரை வர்க்கபோராகவே பார்க்கலாமே?

நான் தமிழனா? இந்தியனா? குறித்து வேங்கடராகவன் எழுதிய மறுமொழி
நான் கூறுவது தேசியத்திற்க்கு நீ ஒரு வறைமுறை கொடு ஒரு ஈன பிறவி செயயும் வறைமுறையினை ஏற்காதே.. பிடிக்காத தேசையத்திஅனி தூக்கி எறி.. ஆம் பிடித்ததை வைத்த கொள்.. தேசியத்தினையே மொத்தமாக தூக்கி எறியாதே.. பிடிக்காததை தினித்தனவனை சாடு

நான் தமிழனா? இந்தியனா? குறித்து வேங்கடராகவன் எழுதிய மறுமொழி
மொழி தான் ஒரு மனிதனின் முதல் அடையாளம் மற்றும் தேசியமாக இருக்கும்.

>> இது ஒப்பு கொள்ள கூடிய வாதம். மோழின் என்பது ஒருவனின் முதல் அடையாளம் என கூறலாம்.

இந்த மொழி பேசுபவருக்கு என ஒரு கலாச்சாரம் அல்லது பன்பாடு (நான் நாகரீகம் என்னும் சொல்லை வேணுமென தவிர்க்கிறேன்.. இதை பயன் படுத்த்வதால் சிற்றூர்களில் இருப்பவர் முன்னேறியவர்கள் அல்ல என்பது பொருளாக படும் அது எமக்கு ஏற்புடையது அல்ல)

என்பது ஒன்று இருக்குமோயானால் அது எந்த இடத்தினை பிடிக்கும்?

நாம் இந்தியா என கூறும் இந்-நில பரப்பினை பற்றி தமிழன் அறிந்ததில்லையா? அவன் அதை இந்தியா என குறிக்காமல் வேறொரு பெயர் கொண்டு குறித்திருப்பின்.. அல்ல அந்த நிலபரப்பின் எல்லைகளை அவன் அறிந்திருந்தால். உனது தேசம் எது?

இந்தி என்பது தினிக்க பட்ட ஒன்று என்பது எவராலும் மறுக்க முடியாதது.. உனக்கு இந்தி தெரியவில்லை ஆகையால் நீ தேசியவாதி அல்ல உனக்கு தேச பற்றுதல் அல்ல என்று ஒருவன் கூறுவானேயானால்.. உனக்கு தமிழின் அருமை பொருமை புரியவில்லை ஆகையால் நீ பிரிவினை வாதி பேராத்க்க சக்தி….பின் வழியால் நுழையும் கயவன்..  உன் இந்தி மொழி உனக்கு ஊட்டும் தேசிய உணற்வு கலாச்சாரம் பன்பாட்டினை விட எனக்கு எம்மொழி பல ஆயிரம் மடங்கு செய்கிறது என்பேன்.

இந்தியா என்பது 1947 முன் கிடையாது என்பவர் தமிழ்நாடு என்பது எவ்வாறு எவரால் தோற்றுவிக்க பட்டது என்பதற்க்கு பதில் அளிப்பாரா? தமிழ் என்பதே தமிழ் சொல்லா என நான் தொல்காப்பியத்தின் அடிப்படையில் கொண்டு ஒரு கேள்வி எழுப்பியதினை நீ மறந்திறுக்க மாட்டாய் என நினைக்கிறேன்.

மொழி மொழி சார்ந்த பன்பாடு இதில் எது முதல் இடம் கொடுப்ப்பாய்?இரண்டுமே தேவையா.. ஒன்று மட்டும் கொண்டு மற்றொன்றினை மறப்பாயா?

உனது மொழி  சார் தேசியம் என்பதின் நில பரப்புகள் பற்றி எனக்கு விளக்குவாயா?

1935 ல் தோண்ரிய திராவிடஸ்தான் வாதம்  அது தமிழ்-நாடு என குறுகி பின் நீர்த்து சென்று மறைந்தது அன்றைக்கு அவர்களுக்கு வலுவான ஆதாரங்கள் இருக்கவில்லை. இன்றைக்கே நம் தொப்பூஇ கொடி உறவினாஅன ஈழத்தவன் அவதி கண்டு நெஞ்சு பொறுக்கவில்லை.. சரியான மதிக்க பட வேண்டிய உனற்வு.. ஆனால் இதில் வேடிக்கை இதுவே திராவிடஸ்தான் என்கிற பழைய வாதம் போல் தம்மையும் இந்தியாவையும் பிரிக்க உதவ பயன் படுத்த படுகிறது. ஆக ஈழ மக்களுக்கு மட்டுமே பயன் பட கூடிய ஒரு வாதமாக எனக்கு தெரியவில்லை.. அன்று விதைக்க பட்ட விதை சாக்கடை வாதங்களில் அடிப்படையில் அமைக்க பெற்றதினால் அது மறைந்து சென்றது.. இன்று அதே போண்ற விதை சக ஈழத்தவன் சிந்திய குருதியின் ஊக்கம் கொண்டு மறுமுறை தலை-தூக்க பார்க்கிறது. இன்னல்களை மட்டுமே களைவது இன்றியமையாததா இல்லை அந்த இன்னல்களினால் வேறொரு பயனும் பெற முடிவதும் இன்றியமையாததா? உமது உணர்வினை கொச்சை-படுத்த வில்லை.. என்னை விட உனக்கு கூடுதல் உணற்வு என கொள்பாயானாலும் … சரி அப்படியே ஆகுக என என் அருமை தம்பிக்கு விட்டு கொடுக்க இந்த அண்ணனுக்கு ஏதோ ஒரு சிறிய அளவுக்கு மனமுன்டு.

ஈழத்து பிரச்சனை இந்திய தேசியத்தின் பொய் முகத்தினை காட்டியது கையாலாகா தனத்தினை காட்டியது பேடி-தன்மையை காட்டியது அது ஒரு குறிப்பிட்ட ஒட்டு நக்கிகளால் அரசியல் வாதிகளால் செவ்வ்னே செய்யபட்டது.. நான் அவர்கள் இந்திய தேசியத்திற்க்கு இழுக்கு விளைவித்தனர் என்பேன்.என் தேசியத்தின் பெயரை கெடுத்த மஹா-பாபிககே ஈனர்களே என்பேன்.

எம்மை பொறுத்த வறை இந்-~நிலபரப்பு அறம் என்னும் (வாழ்வின்) அடிப்டை கொள்கையினை பற்றி இருப்பது.. இந்த அறமே தருமம் என சிலர் கூறுவர்.

இந்த அறமே பல பல மொழிகளால் பிரிந்து போயிறுப்பினும் ஒரு பெரிய சமூகத்தினை அது கட்டுகுள் வைப்பது.. மொழிகள் பன்பாட்டின் வெளிபாடுகள் அவை தன்மை பெற பெற புகழும் பெருமையும் பெரும் இவை இரன்டும் கை-யோடு கை-கோர்த்து வளர்ந்தவை.ஒன்றை ஒன்று ஊக்குவித்தவை.

நமது பன்பாடு என்பது தருமத்தின் அடிப்படையில் தோன்றிய ஒன்று.. இந்த தருமம் என்பது இந்-நாட்டில் இருக்கும் பல பல இனக்குழுக்களுக்கு பொதுவாக பொறுந்துவதாகவும் உள்ளது.இந்த தருமம் தழைக்க எனக்கு உதவவும் நிலபரப்பே எனது தேசம். அது இன்று இந்தியா என காலத்தின் போக்கால் குறுகி இருக்கிறது அதை ஏற்று கொண்டு என்னால் மாற்ற முடியாத இந்த எல்லைகளை கொண்டு என்னை  இந்தியன் என அடையாள படுத்தி கொள்கிறேன்.

இந்திய தேசிய தருமம் என்பது ஒழுங்காக விளக்க படவும் இல்லை விளங்கியது ஒழுங்காக பின் பற்ற படவுமில்லை.. இதானால் வந்த வினை கொண்டு இந்திய தேசியத்தினை உதறி தள்ளுவது அழகல்ல.

மற்றைய உனது வாதங்கள் மார்க்சீய திருபுகள்/எவற்றையும் பொது-படுத்தும் தன்மைகள் அவை பற்றி பிறிதொரு நாளில் விவாதிப்போம்

அன்புடன்

அருள்-மா-கடல்-அமுதன் (எனவும் அறியபடுகிற) வேங்கடராகவன்

நான் தமிழனா? இந்தியனா? குறித்து கெட்டவன்( தமிழ் எதிரிக்கு ) எழுதிய மறுமொழி
வேங்கடராகவன் அண்ணா,

நான் வாதாட வரவில்லை…. என் உள்ளதின் வலியை … குமறலை…வெளிபடையாக சொல்ல போனால் ஈழ அழிப்பில் இந்தியா பங்கேற்ப்பை தடுக்க முடியாத என் கையாகலாகத தனத்தை…தான்…இங்கே கொட்டி தீர்த்துள்ளேன்….நீங்கள் நினைப்பது போல் வார்த்தைக்கு…. வார்த்தைக்கு…. எதிர் வாதம் செய்யவரலில்லை….நான் எனக்கு பிடிக்காத தேசியத்தை என் விருப்பம்போல தூக்கி எறிவதில்…யாருக்குகென்ன நஷ்டம் இருக்க போகிறது…..

உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!

என் ஈழ சகோதரனின் இன்றைய நிலமையைதான் பாரதி அன்றே பாடினானோ…?

தேடி சோறு தினம் தின்றுபல

சின்னஞ்சிறு கதைகள் பேசிவாடி

துன்பம் மிக உழன்றுபிறர் வாட

பல செய்கை செய்துநரை

கூடி கிழப்பருவம் எய்திகொடும்

கூற்றுக்கிறையாகி மாயும்சில

வேடிக்கை மனிதரை போலவேநானும்

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

தோழன் கை.அறிவழகன்…

நான் சொல்ல நினைத்தை…நீங்கள் மிகதெளிவாக சொல்லியுள்ளீர்..நன்றியும்…வாழ்த்துக்களும்

நான் தமிழனா? இந்தியனா? குறித்து கை.அறிவழகன் எழுதிய மறுமொழி
உங்கள் உணர்வுகளுக்கு நன்றி ஜெகன் நாதன்.

தோழமையுடன்

கை.அறிவழகன்

நான் தமிழனா? இந்தியனா? குறித்து கை.அறிவழகன் எழுதிய மறுமொழி
அன்புக்குரிய அண்ணன் வேங்கடராகவன்,

தேசியம் பற்றிய குழப்பங்களோ, இல்லை தெளிவற்ற பார்வையோ இன்றி இந்தக் கட்டுரை வரையப்படவில்லை, மாறாக, மிகுந்த விழிப்புணர்வுடனும், ஆய்வுகளுக்கும் பிறகு எழுதப்பட்டது, ஆகவே உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்வதைக் காட்டிலும் என்னுடைய நிலைப்பாட்டினை உங்களுக்கு விளக்குவதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஒரு மனிதன் பிறக்கும் போதிலிருந்து மட்டுமன்றி, பிறக்கும் முன்னரே தன்னுடைய தாயின் அன்பாலும், அரவணைப்பாலும் வளர்கிறான், அந்தத் தாய் தனது அன்பை தன் சிந்தனைகளால், மொழியின் ஊடாய்த் தனது குழந்தைக்குக் கருவிலிருந்தே புகட்டுகிறாள், ஆகவே மொழி என்பது ஒரு மனிதனின் மரபு வழியாக அவனை அடையாளம் காணவும், அதற்கும் மேலாக அவனது சிந்தனைகளின் பிறப்பிடமாகவும் நம்மையும் அறியாமல் நமக்குள் இணைந்து விடுகிறது, மொழி தான் ஒரு மனிதனின் முதல் அடையாளம் மற்றும் தேசியமாக இருக்கும். (அதாவது தேசியத்தின் அடிப்படைக்  கூறு).

பிறகு ஒரு மனிதனின் பண்புகள் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள், தேசியத்தின் மிகப் பெரிய அளவிலான கூறுகளாக இவற்றைக் கொண்டு சிந்திக்கும் போதும் கூட மொழியே இந்தக் கூறுகளைப் பின்னின்று இயக்குகிற ஒரு உந்து விசையாக இருக்கிறது. ஆகவே எப்படியான காரணிகளை முன்னிறுத்தி வாதப் பிரதிவாதங்களை வைத்தாலும் நான் தமிழ் என்கிற அடையாளங்களைக் கொண்டு ஒரு தமிழ்த் தேசியத்தின் பகுதியாகவே இருக்க இயலும். அதுதான் உண்மையும் கூட.

இந்திய தேசியம் என்பது எனக்குள் கடந்த ஒரு தலைமுறையாகத் திணிக்கப்பட்ட அடையாளம், இந்த அடையாளம் தெரிந்தோ தெரியாமலோ என்னால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு காலம் இருந்தது. அந்தக் காலம் எனக்கு எதிரான வழிகளில் எனது மொழியையும், இனத்தையும் (உறவுகளையும்) அழிக்காமல் இருந்த வரையில் அதன் ஆபத்து எனக்குப் புரியாமல் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பிறிதொரு காலத்தில் தனது உண்மை முகத்தை அது வெளிப்படுத்தத் துவங்கிய போது, எனது அடையாளங்களையும் எனது வரலாற்றையும் நானே ஆய்வு செய்து பார்க்கிற ஒரு அறிய வாய்ப்பை காலம் வழங்கியது. அந்த வாய்ப்பில் இந்திய தேசியம் என்பது ஒரு போலியான புனைவுகளால் கட்டமைக்கப்பட்ட தேசியம் என்பதும், பல்வேறு தனி இனக் குழுக்களின் பிணங்களின் மீது கட்டமைக்கப் பட்டிருக்கும் ஒரு வகையான ஆளுமைக் குழுக்களின் அரசவை என்பது, பொருதார விழுமியங்களைக் கொண்டு உழைக்கும் மக்களின் ஈடு இணையற்ற உழைப்பை உறிஞ்சிக் குடித்து உண்டு கொழுக்கும் ஒரு குறிப்பிட்ட குழுக்களின் கூடாரம் என்பதும், இந்தக் கூடாரம் தனது செழிப்பையும், வளமையும் காப்பாற்றிக் கொள்ள எந்த ஒரு அடையாளத்தையும் அழிக்கவும், வலிந்து கட்டமைக்கப்பட்டிருக்கிற இந்த தேசியச் சுவர்களின் ஓட்டைகளில் தனது கொழுத்த தொப்பைகளை வைத்து அடைக்கவுமாய் ஒரு அடிப்படை நாகரீகம் அற்ற கொள்ளைக் கும்பலுக்கானது என்ற உண்மையை நானும் எனது இனது இளைஞர்களும் கண்டு கொண்டோம்.

இனி இந்த அடிப்படை முகாந்திரங்கள் அற்ற கொள்ளைக் கும்பலில்  இருந்து எங்களை நாங்களே விடுவித்துக் கொண்டு விழிப்புற்று, எங்கள் அடுத்த தலைமுறையை ஒரு தன்மானமுள்ள, மொழிப்பற்றுள்ள இனமாக மாற்ற வேண்டுமானால்……முதலில் நாங்கள் செய்ய வேண்டியது, போலி இந்திய தேசியத்தில் இருந்து வெளியேறுவது, பிறகு முற்றிலுமாக எமக்கான தேசத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளில் காலப்போக்கில் இயங்குவது, வரலாற்றின் பாதையில்  இந்திய தேசியத்தால் வீழ்ந்து போன எங்கள் தனி அடையாளங்களையும், மொழியின் சிறப்பையும் மீட்டுருவாக்கம் செய்வது என்று பல செயல் திட்டங்கள் இவற்றில் அடக்கம்.

இந்தியமும், தமிழும் எமது இரு கண்கள்,

எமக்கு இருமொழிகள், ஒன்று வழிபாட்டிற்கு, இன்னொன்று வாழ்க்கைக்கு என்றெல்லாம் என்னால் உங்களைப் போலச் சொல்ல இயலாது, ஏனென்றால் எனக்கு ஒரே மொழி தான், என் மொழி தமிழ் மட்டும் தான், நான் ஒரு தமிழனாகவே இறுதி மூச்சு வரையிலும் இருக்க விரும்புகிறேன், இந்தியர்களின் மொழி இந்தி, அல்லது மற்ற வடமொழிகள், எனது மொழிக்கும், எனது பண்பாடுகளுக்கும், எனது வாழ்க்கை நெறிமுறைகளுக்கும் துளியும் தொடர்பற்ற ஒரு தேசியக் கோட்பாட்டை என்னால் இனிமேல் சுமக்க இயலாது.

நான் இந்தியன் அல்ல, நான் இந்தியனாக வாழ விரும்பவில்லை, வலுக்கட்டாயமாக என் மீது திணிக்கப்படும் அடையாளங்களை, இந்திய தேசியச் சேற்றினை நான் வெறுக்கிறேன், அதிகாரப் பூர்வமாக எனது தேசிய அடையாளங்களை நான் மாற்ற விரும்புகிறேன். மாற்றியே தீருவேன். தமிழன் என்கிற தேசிய அடையாளம் அடிப்படை மனித நாகரீகம் கொண்டதாகவும், நாகரீகத்தின் ஊற்றுக் கண்ணாகவும் இருக்கும் நிலையில் மிகக் குறுகிய அரசியல் பார்வைகளும், தெளிவற்ற வல்லரசுக் கனவுகளும் கொண்ட த்செயயத்தை நான் சுமப்பது “கனியிருப்பக் காய் கவர்ந்தற்று” மாதிரிக் கொஞ்சம் வெட்கத்திற்குரியது

அன்போடும், அறிவோடும் இந்திய தேசத்தின்

எனது அண்ணன் வேங்கடராகவன் அவர்களுக்கு

உங்கள் தமிழ் தேசத்தின் தம்பி

கை.அறிவழகன்

நான் தமிழனா? இந்தியனா? குறித்து ஜெகன் நாதன். எழுதிய மறுமொழி
அன்புள்ள அறிவு,

நாம் தமிழர் என்பதில் சிறிதும் ஐயமில்லை, பள்ளி நாட்களில் இந்தியன் என்ற உணர்வு வளர்க்கப்பட்டு இன்று நம் தமிழருக்கு நெருக்கடியான சூழலில் வெறும் வேடிக்கை பார்க்க மட்டும் செய்யும் மானம்கெட்ட இந்தியனாக இருக்கிறேன்.  தங்களை போன்ற சகோதரர்கள் என் போன்ற இந்தியருக்கு நல்ல புத்திமதி கூறுவதற்கு நன்றி.  நாம் தமிழர்களே…. இந்தியன் ஒரு கோழை… நமக்குள் இருக்கும் சாதி,மத பிரிவினைகள் கடந்து தமிழராக ஒன்றிணைந்து வாழ்வோம்.

நான் தமிழனா? இந்தியனா? குறித்து வேங்கடராகவன் எழுதிய மறுமொழி
வேங்கடராகவன் அண்ணா,

//….இது எவ்வாறு இருக்கிறது என்றால் எனக்கு ஒரு குடும்பம் உள்ளது அதில் அத்தை மகள் மாமன் மகன் ஒன்று விட்ட சித்தப்பனின் கடைசி மகனின் பெயரன் போண்று பல பல உறவுகள் உள்ளன…//

இதைதான் நான் என் தமிழ் உறவுகள் என கூறுகிறேன்…நீங்கள் இதனை இந்தியாவோடு ஒப்பிடுகிறீகள்….விந்தை…!

>> தம்பி இந்த ஒப்பீடல் செய்வதற்க்கு காரனம் தேசீயம் என்பது ஒரு உணற்வு உறவு என்பது போல.. உணற்வுகள் எப்பொழுதும் பொய் ஆக ஆனது அல்ல ஆனால் அந்த உணற்வினை சிலர் கொச்சைபடுத்தும் பொழுதோ இல்லை மதிக்காத பொழுதோ நம்மை சலனபடுத்துகிறது.. இத்தகயை சலனம் நம்மால் கையாளமுடியவில்லை என்றால் அந்த உணற்வே வேண்டாம் என கூறுவது எவ்வாறு தகும்?.. நான் கேட்ட கேள்வி.. தமிழன் ஒருவன் இன்னொரு தமிழனின் மீது (அவன் உன் தொப்புழ் கொடி உறவினன்) ஏதொ வன்முறையை கார்னமின்றி கட்டவழித்தானானால் என்ன செய்வாய் நீ தமிழன் இல்லை என கொக்கறிப்பாயா?இல்லை ஏ! ஈன பிறவியே தமிழன் என கூறுவதில் உனக்கு வெட்கமாக இல்லையா என அவனை எதிர்பாயா? நான் கூறுவது பயிற்களின் நடுவே களை பிடுங்க பட வேண்டிய செயல்.. நீ கூறுவது நிலத்தினையே பாழ் படுத்த வேண்டுவது..

//…அந்த உறவு முறையையே ஒழிப்பாயா இல்லை அந்த உறவினான ஒரு தனி மனிதனை எதிர்ப்பாயா/ஓப்பு கொள்ள-மாட்டாயா?…//

இப்போது சொல்லுகள்…நான் என் தொப்புள் கொடி உறவை ஒழிக்கவா………?

>> உறவு ஒழிக்க ஒழியாது.. அதை ஏற்று கொள்வதா வேண்டாமா அந்த ஏற்பினால் என்ன ஆதாயம் பெருமை நம்க்கு அது பெருமை தர கூடிய அடையாளமா என தனி மனிதன் தான் சிந்திக்க வேண்டும்.. நீ உன்னை இந்தையனாக ஒப்புகொள்ளாத காரனி ஒரு ஒவ்வாமை அதுவே எனது வாதம்

ஒரு குடும்பமாக இருந்த என் இனமக்களை… நான் குடியிருக்கும் குடியிருப்பின் உரிமையாளன்….அழித்தால் …நான் என் இனத்திற்க்காக போராடவா?….இல்லை நாங்கள் எல்லாம் ஒரே குடியிருப்புவாசிகள் என்று நீங்கள் சொன்னது போல கேனையானாக இருக்கவா…?

>>அவன் உறிமையாளன் அல்ல அவன் தற்காலிகமாக அதை நிர்வகிக்க வந்தவன்..உறிமையாளர்கள் பல கோடி மக்கள் அதிலும் நீயும் ஒருவன்.

அவனை தட்டி கேள்.. அவனை நச்சந்தியில் நிற்க வைத்து “நாக்கை புடுங்கறா போல” காறி உமிழ்.. இதற்க்கு உனக்கு உரிமை இருக்கிறது திறனும் இருக்கிறது.

குறிப்பு:-

என் இனம் தமிழ் மக்கள்

நான் குடியிருக்கும் குடியிருப்பு நிகழ்கால இத்தியா

இப்போது சற்று உறக்க சொல்லுகிறேன்….

நான் தமிழன் இதுவே என் அடையாளம்…இந்தியா…என் அண்டைநாடு..

>> இந்தியு உன் அன்டை நாடு என நீ அதை உதறி தள்ள கூறிய காரனிகள் ஒவ்வாமைகல். ஒவ்வாமையின் அடிப்படையில் வந்தவை எவையும் நிலையாக இருந்தது இல்லை..

இந்திய அடையாள நீ துறப்பதினால் அது ஒவ்வாமை தானே என நீ கூறுவாயானால்.. நீ துறப்பதற்க்கு காரனமாக இருந்தவை ஒவ்வாமை ஆகையால் இந்த துறவு வாழ்க்கை போலி.துறவிகள் நான் துறவி நான் துறவி என கூக்குரல் இட்டு அது போல் இருந்து பல வித வாழ்வியல் சுகங்களை அனுபவிப்பதும் ஒவ்வாமை. அது துறவு அல்ல களவு.

நான் தமிழனா? இந்தியனா? குறித்து கெட்டவன்( தமிழ் எதிரிக்கு ) எழுதிய மறுமொழி
வேங்கடராகவன் அண்ணா,

//….இது எவ்வாறு இருக்கிறது என்றால் எனக்கு ஒரு குடும்பம் உள்ளது அதில் அத்தை மகள் மாமன் மகன் ஒன்று விட்ட சித்தப்பனின் கடைசி மகனின் பெயரன் போண்று பல பல உறவுகள் உள்ளன…//

இதைதான் நான் என் தமிழ் உறவுகள் என கூறுகிறேன்…நீங்கள் இதனை இந்தியாவோடு ஒப்பிடுகிறீகள்….விந்தை…!

//…அந்த உறவு முறையையே ஒழிப்பாயா இல்லை அந்த உறவினான ஒரு தனி மனிதனை எதிர்ப்பாயா/ஓப்பு கொள்ள-மாட்டாயா?…//

இப்போது சொல்லுகள்…நான் என் தொப்புள் கொடி உறவை ஒழிக்கவா………?

ஒரு குடும்பமாக இருந்த என் இனமக்களை… நான் குடியிருக்கும் குடியிருப்பின் உரிமையாளன்….அழித்தால் …நான் என் இனத்திற்க்காக போராடவா?….இல்லை நாங்கள் எல்லாம் ஒரே குடியிருப்புவாசிகள் என்று நீங்கள் சொன்னது போல கேனையானாக இருக்கவா…?

குறிப்பு:-

என் இனம் தமிழ் மக்கள்

நான் குடியிருக்கும் குடியிருப்பு நிகழ்கால இத்தியா

இப்போது சற்று உறக்க சொல்லுகிறேன்….

நான் தமிழன்  இதுவே என் அடையாளம்…இந்தியா…என் அண்டைநாடு..

கெட்டவன்

தமிழ்நாட்டிலிருந்து

நான் தமிழனா? இந்தியனா? குறித்து வேங்கடராகவன் எழுதிய மறுமொழி
இந்தியனாக அடையாளம் கொண்டதினால் தமக்கு களங்கம்.. என கூறுபவரை கண்டு வியக்கபோவதுமில்லை ஆதங்கபடபோவது இல்லை..

குழப்பவாதங்களால் திருபு வாதங்களால் மதி இழந்து இருப்பவரை கண்டு ஏளனமும் செய்யபோவதில்லை,வெறுக்கபோவதௌமில்லை..

ஆனால் ஒன்றை திறம்பட செய்வோம்.. ஆம்.. உமது வாதங்களூக்கு அடிப்படையாக தோண்றுவதில் உள்ளவற்றில்.. இருக்கும் ஒவ்வாமைகளை சுட்டி காட்டுவோம்..

சரி நமது தொப்பூழ் கொடி உறவான ஈழத்தவனுக்கு பாதகம் செய்தான் ஒருவன்.. அவனுக்கும் எனக்கும் ஒரு பொதுவான அடையாளம் அது இந்தியன் என்பது..

ஆனால் கொடுஞ்ச்செயலை செய்த காரனத்தால் எம்மை அவனுடன் ஒரு பொது உனற்வு அடையாளம் இதை கொண்டு சம-படுத்துவதினை நான் விரும்பவில்லை அதனால் அந்த பொது-அடையாளமே வேண்டாம் என்கிறேன் என்பது தான் வாதம்.

இந்த வாதத்திற்க்கு ஆதராவக அஸ்ஸாமில் இரானவத்தினர் எதிராக  நடந்த ஒரு போராட்டம்.. இந்திய அமைதி படையினர் செய்த கொடுஞ்செயல்.. இந்திய அரசாங்கம் ஈழ தமிழனின் இன்னல்களுக்கு செவி சாய்க்காமல் இருந்தது போல பல பல…

இத்துனையும் அவனை இது போல் செய்ய தூண்டியது அவனது “தேசிய உணற்வா” இல்லை வேறொன்றா.. ?

இந்தியனாக அடையாள படுத்தினால் உனக்கு தமிழனாகவும் அடையாளபடுத்துவதில் என்ன கேடு..?

இந்த இந்திய அடையாள வறையறைகளை அவன் சொல்ல நாம் கேட்க ஒப்பு கொள்ளவேண்டுமா.. ?

இல்லை ஏய் ஈன பிறவியே எம் இன உறவுகள் பட்ட துன்பங்களுக்கு செவி கொடாது அவர் மேலும் இன்னல் உற வழி வகுத்தவனே நான் கூறுகிறேன் தேசியம் என்பது என்ன.. அதை நான் வறையரை படுத்துகிறேன் நீ கேள் என அவன் நெஞ்சை மிதித்து சொல்வது சரியானதா ?

என்னை தமிழன் என அடையாள படுத்த என்ன வேண்டும்.?. அது இந்தியன் என அடையாள படுத்துவதற்க்கு நேர்மாறாக இருக்கிறதா? இவை எவ்வாறு ஒவ்வாமை ஆகும்..?

வாதிட்டவருக்கு ஆதங்கத்தினால் முயற்ச்சி இழந்து இகழ தோண்றுகிறதே ஒழிய.. நம்மை நாமே கேனயர்கள் ஆக்கி கொள்ள அவன் செய்யும் ஏமாற்று வேலைகளை அழகாக படம் பிடுத்து காட்டி முச்சந்தியில் காறி உமிழ வைக்கும் திறன் உள்ளதா?

உமது சினம் உமது ஆற்றல் எதற்க்கு எதிராக செல்ல வேண்டும்?

ஈழத்தவனுக்கு ஆதரவாக அனுதாபியாக இருப்பவன் இந்தியன் இல்லை என சொல்லும் ஈன பிறவிகளுக்கு எதிராகவா..?

ஆமாம் சாமி நான் இந்தியனில்லை என அவன் சொல்வதை அமோதிக்கும் வகையில் மேலும் அவனுக்கு ஊக்கமளிப்பதா?

நம்மை யார் என்ன என அடையாள படுத்த மற்றவனின் கொடுஞ்செயலோ இல்லை மெத்தனமோ அல்லது மதி கெட்டதனமோ.. உந்து கோலாக அமைய வேண்டுமா?

இல்லை உமது தீர்மானமான அணித்தரமான விளக்கமும் தெளிவான சிந்தனையுமா..?

தமிழன் ஆண்ட தமிழ் மாநிலத்தில் தமிழர்கள் மீதே தமிழர்கள் அராஜகத்தினை என்றுமே கட்டவிழ்த்து விட்ட தில்லையா? அளவு கோள்களின் அடிப்படைகளில் அளப்போமானல் இந்த ஆராஜக அளவுகள் வேறாகினும் அராஜகம் செய்ததை நாம் மறுக்க முடியுமா?

எனது ஆராஜகத்திற்க்கு ஆதரவு அளி இல்லையானால் நீ தமிழன் இல்லை என அவன் கூறினால் அதை இவர் ஏற்பார் போலும்..தமிழன் என இன்னும் சொல்லி கொள்ள இவருக்கு வலிக்காது போலும்

இந்திய உணற்வினிற்க்கு களங்கம் விளைவிக்க கூடிய வகையில் அந்த இந்திய உணற்வினை கட்டி காக்கும் பிரதி-நிதியானவர் என தம்பட்டம் அடித்து பீற்றி கொள்பவரை சரியாக இனம் கானாமல் அந்த உணர்வினையே கொச்சை படுத்துவது அறிவிலி தனம்.

ஆஹா!! அவன் எம் தமிழ் அடையாளத்தினை அல்லவா எதிர்க்கிறான் ஒழிக்க முயல்கிறான்.. என கூறி…. பின் அதை எதிர்த்தால் அதை சுட்டி காட்டினால் தேச-துரோகி என அல்லவா முத்திர குத்துகிறான் எனவும் கூறினீரானால்.. கேளுங்கள் கேனயர்களே அந்த ஏமாற்று காரனின்  கூறும் இந்திய தேசிய பற்றாளனக்கான வறை முறைகளை உம்-மீது நீரே தினித்து கொண்டு நான் அந்த வறைமுறகளை ஏற்று கொள்கிறேன் ஆகையால் அதனால் இந்தியன் அல்ல என கூறுவதும் அறிவிலி தனம்.

மதி மாறர்கள் என பெருமை கொள்ளுங்கள்.. ஆனால் மதி கேடர்கள் என.. உம்மை அடையாள படுத்தி கொள்ள தேடி தேடி முயலாதீர்கள்.