கை.அறிவழகன் எழுதியவை | ஜூலை 14, 2008

ஆண்மையற்ற சிங்களனே….

உன் துப்பாக்கித் தோட்டாக்கள் எம்மை அழித்து விடும் என்று கனவு காண்கிறாயா, கடலை நேற்றுப் பார்த்த சிங்கள வெறியனே, உலகம் முழுதும் நாகரீகம் வருவதற்கு முன்னாள் வாசனைத் திரவியங்களை எம் கொற்கைக் கடற்கரையில் கொண்டு வந்து சேர்த்தவர்களடா நாங்கள். நீயும் உன் தாத்தனும் உடைகள் இன்றிக் காடுகளில் அம்மணமாய் இருந்த போதே ரோமானிய உடைகளை உவரிக் கடற்கரையில் கொண்டு வந்து எம் காதல் கன்னியருக்குக் கொட்டிக் கொடுத்த இனத்தை அழிப்பதற்கு உன் துப்பாக்கிக் குண்டுகளுக்கு தைரியம் இருக்கிறதா கேட்டுச் சொல்லடா?

கடல் கடந்து வந்து நாங்கள் உருவாக்கிய மண்ணில் கலப்பினமாய்ப் பிறந்த கயவனே,  உன்னை வேரறுக்க நாங்கள் நினைத்திருந்தால் ஓயாத அலைகளாய் நாங்கள் புறப்பட்ட போதே ஒழிந்து போயிருப்பாய், மனிதம் வளரக் காரணமாய் இருந்த மறவர்களடா மடையனே, உன்னை அழிக்கின்ற பாவத்தில் உன் பிள்ளைகளின் வாழ்வு எம் கண்களுக்குள் துளிர் விட்ட ஈரத்தில் தப்பித்து ஓடினாய் ஆண்மையற்ற சிங்களனே….

தமிழனின் வீரம் பற்றி அறியாத சிங்களச் சிப்பாயே, புலிகள் என்னும் புரியாத புதிரையே உன்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை, புதிதாய்க் கண்ட ஆயுதத்தை பயன்படுத்திப் பார்க்கிறாயா? முறம் கொண்டு புலி துரத்திய மங்கையர் தம் வயிற்றில் பிறந்த வேங்கைகளடா நாங்கள், மரியாதை கொடுத்துக் கூறுகிறோம் விளையாடாதே எம் மீனவர் தம் படகுகளுடன், சிதறிய மரத் துகள்களில் உன் இனம் முழுவதும் புதைக்கப்படும். பதரே…..

நாங்கள் உன்னோடு போரிடத் தேவை இல்லையடா, கடலோரம் விளையாடும் எம் குலச்சிறுவர்களைக் கொண்டே உன் குலம் முழுதும் அழிக்க முடியும், முடிந்தால் வந்து இறங்கிப் பாரடா !! நாகைக் கடற்கரையில்!!!!!

சங்கநாதம் முழக்கி முறையான போருக்கு வர உன் முதுகுக்கும் இல்லையடா பொருத்தம், நாங்கள் போரிடுவதற்க்குக் கூட ஒரு பொருத்தம் வேண்டுமடா, இல்லையென்றால் மன்னித்தோம் என்று சொல்லி விரட்டி விடுவோமடா மழுங்கிப் போன மொன்னையனே…..

சீண்டிப் பார்க்கிறாய், எம்மை, சிங்கம் ஓய்வெடுக்கும் பொது சுண்டெலியும் வந்து முதுகிலேறும், நாங்கள் எப்போதும் சிங்கங்கள் தான், ஆயுதமின்றி மீன் பிடிக்க வந்த நாங்கள் எப்போதும் சிங்கங்கள் தான், நீ முதுகிலேறும் சுண்டெலி தான், அதனால் தான் இதுவரையில் பிழைத்து இருக்கிறாய், ……இனி பொறுக்க முடியாது, வாழ்வதற்கு மீன் பிடிக்க வந்த எங்களை சாவிற்கு அழைத்தாயோ, சாவின் பிடியிலும், நெஞ்சில் கீறலிட்டுப் புதைக்கின்ற மறத்தமிழ் மன்னர்களின்  வழியில் வந்த எம்மை அஞ்சி ஓடுகிறோம் என்று வஞ்சம் தீர்க்கிறாயோ… பொங்கி எழுந்த ஆழிப் பேரலை போல நொடிப் பொழுதில் அழிந்து போவாய்……

கடைசியாக எம் அரசியலார்க்கும், தமிழின் வழி வந்த தலைமகன் கலைஞருக்கும் கூக்குரலிட்டுக் கோருகிறோம், எம் மீனவர் தம் துயர் துடைக்க உம்மைக் கெஞ்ச வேண்டுமா? இல்லை, எமக்குத் தெரிந்த போர் முறையில் புறப்பட்டுப் போகட்டுமா?

நீங்கள் செய்வீர்களா? இல்லை நாங்களே செய்யட்டுமா? இந்திய அரசுகளின் இன்றைய தலைமுறையே, முறையிட்டு முறையிட்டு முகமிழந்து போனது போதும் நாங்கள், வரலாற்றை மறந்து விட்டோம் என்று வறண்டு போனீர்களா? நாங்கள் வரலாற்றை மாற்றி எழுதுவதற்குள் வந்து விடுங்கள்,

போர் புரிந்து எங்களுக்கும் பல நாட்கள் ஆகிறது?

சரி என்று சொல்லுங்கள், எங்கள் வீரம் என்னவென்று நாங்கள் காட்டுகிறோம்,  முனை மழுங்கிய எங்கள் வாட்களை, சரியாகக் கூர் தீட்ட யாரும் கற்றுக் கொடுக்கத் தேவை இல்லை எம் இனத்திற்கு!!!

நாங்கள் புறப்படும் முன்னர், நீங்கள் தீர்வு காண்கிறீர்களா?
தீர்வு கண்ட பிறகு செய்தி அனுப்ப வேண்டுமா?

உணர்வு நெருப்பான தமிழர்களின் சார்பாக
உள்ளம் கொதிக்கும் உண்மைத் தமிழன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: