என்னைப் பற்றி…….

1471866_10202339854038650_875082860_n

எங்கள் வாழ்வும், எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு…..

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே….

[இணையத் தமிழ்ப் பயணத்திற்கும், இந்த வலைப்பூவிற்கும் அடித்தளமாக இருக்கும் சகோதரன் செ.வேல்முருகனின் அன்புக்கும் அருகாமைக்குமான நன்றிகளுடன்]

வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களிலும் நான் அடையும் வெற்றிகள் அனைத்திற்கும் காரணமாக நான் நினைப்பது என் தந்தையார் திரு.ச.கைவல்யம் அவர்களின் வழி நடத்தலும் அன்பும் தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.மாறாத மனித நேயத்தையும், இன உணர்வையும், தமிழின் இனிமையையும் எனக்கு உணர்த்திய அவரின் பாதங்களில் இருந்து தொடங்குகிறது என் தமிழ்ப் பயணம்.

தமிழனாகப் பிறந்ததனால் எப்போதும் பெருமிதம் கொள்ளும் ஒரு தமிழன் என்றே என்னை உங்களிடம் அறிமுகம் செய்வேன், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன், அரசு அலுவலர் மகனாக வளர்ந்தேன், ஒரு முழுமை பெற்ற மனிதனாக வளர நினைக்கிறேன், காரைக்குடி அருகில் இருக்கும், சிராவயல் மருதங்குடி எனது சொந்த ஊர், தந்தை வழித் தாத்தா ஒரு பெரியார் வழி வந்த பண்பாளர், தந்தையார் கூட்டுறவு சார் பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றவர், தாயார் பாசமுள்ள ஒரு தமிழ் நங்கை, தலைமகன் நான், தங்கை ஒருத்தி (மைவிழி), தம்பி ஒருவன் (அன்பழகன்), தங்கைக்கு இரண்டு குழந்தைகள், மூத்தவன் ஆதவன், இளையவள் அமிழ்தினி, மைத்துனர் சோமு.கதிரவன் ஒரு கணிப்பொறி கட்டமைப்பாளர், தம்பி உணவக மேலாண்மை அலுவலராக மங்களூரில் பணியாற்றுகிறான்.

பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணி, காதல் தீராத அன்புத் துணைவி சுமதி, எங்கள் காதலின் அடையாளமாக நிறைமொழி என்கிற இலக்கியம், தமிழ் நிறைந்த நண்பர்கள், நூல்களால் நிரப்பப்பெற்ற வீடு, மெல்லிய இசை போல வாழ்க்கை அழகாகவே இருக்கிறது.

நான் என்னும் இந்த பிம்பம், முழுமையான நான் அல்ல, நான் என்பது ஒரு காலிப் பாத்திரமாய் உருவாகி, சமூக வண்ணங்களால் நிரப்பப் பெற்று என்னைச் சுற்றி இருக்கும் எண்ணங்களை எதிரொலிக்கிறது. சில நேரங்களில் நீங்களே நான். சமூக ஏற்ற தாழ்வுகளையும், வர்க்க வேறுபாடுகளையும் களைய குறைந்த அளவு சிந்திக்கும் தகுதி ஒன்றே போதும், நீங்கள் என் நண்பனாக இருப்பதற்கு…………………..

பெரியாரின் சமூகப் புரட்சி கண்ட தமிழ்ப் பேரன் நான், பாரதிதாசனின் தமிழ் முழக்கங்களின் வழித் தோன்றல் நான், நீர்த்துப் போன திராவிடக் கட்சிகளின் எந்த மேடையிலும் என்னை நீங்கள் பார்க்க முடியாது, சாதிக் கட்சிகளின் மாநாடுகள் நடக்கும் பாதையில் கூட என் கால்கள் நகராது, வறட்டு சித்தாந்தங்கள் பேசிக் கொண்டு வம்பளக்கும் இசங்கள் என்னை ஒருபோதும் தம் பக்கம் திருப்பியதில்லை, நான் மனிதம் நிரம்பிய மனிதத்தை இவ்வுலகில் நிரப்பிய தமிழன். அது மட்டுமே என் அடையாளம்.

தமிழுக்கும் அமுதென்று பேர்,

அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்.

[தொழில்நுட்பம் சார்ந்த வடிவமைப்பும் திருத்தங்களும் சகோதரி.இந்துமதியின் பங்களிப்பு]

மறுவினைகள்

  1. nice……………….

  2. உங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள் முத்தமிழ் இளைஞர் அரக்கம் ஆகட்டும் இந்த தமிழ் அறிவு வலைப்பதிவாகட்டும். அமேரிக்காவில் வசிக்கும் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு வைத்த பெயரே கூறுகின்றது தமிழ் மணம் மாறாத குடும்பம் என்று உங்களுடையது என்று

    உங்களைப்போலவே தமிழனாகப் பிறந்ததனால் எப்போதும் பெருமிதம் கொள்ளும் ஒரு தமிழன்

  3. தமிழ் என்னும் தென்றல் உங்கள் வாழ்வில் என்றும் வீசட்டும்…
    தொடரட்டும் உங்கள் தமிழ் அர்ப்பணிப்பு… வாழ்த்துகள் அண்ணா!

  4. nanaba very cute

  5. தங்களின் தமிழ் ஆர்வமும் பற்றும் கண்டு அகம் மகிழ்கிறேன் தங்களின் இல்லத்து உருப்பினர்கள் பெயரில் இருக்கும் தமிழ்; சிந்தனை, தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனுக்கும் இருக்க வெண்டும் என்பதும் செயல் படுத்திட தமிழை செம்மை படுத்திட மூட பழக்கத்தின் ஆனி வேரை பிடுங்கி எரிந்திட எதிர்கால சந்ததிக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் உல்லது….. அருமை

  6. var __pid=49616;
    var __am_invisible=0;

  7. http://vinavu.wordpress.com/
    Chk this

  8. உங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள் நண்பரே!!

  9. உங்களின் அர்பணிப்பும் ,தமிழின் மீது நீங்கள் கொண்ட காதலும் என்றும் உருதியோடு இருக்க வாழ்த்துகின்றேன்.

  10. valthukkal

  11. உங்களின் அர்பணிப்பும், தமிழின் மீது நீங்கள் கொண்ட காதலும் என்றும் உருதியோடு இருக்க வாழ்த்துகின்றேன்.

    !!! வாழ்க தமிழ். வளர்க ஜாதி, மத பேதமில்லாத தமிழினம். !!!

    வீ முருகேசன், பம்பாய், இந்தியா. +91 9833776818.

  12. உங்களின் அர்பணிப்பும், தமிழின் மீது நீங்கள் கொண்ட காதலும் என்றும் உருதியோடு இருக்க வாழ்த்துகின்றேன்.

    !!! வாழ்க தமிழ். !!!

    !!! வளர்க ஜாதி, மத பேதமில்லாத தமிழினம். !!!

    வீ முருகேசன், பம்பாய், இந்தியா. +91 9833776818.

  13. வறட்டு சித்தாந்தங்கள் பேசிக் கொண்டு வம்பளக்கும் இசங்கள் என்னை ஒருபோதும் தம் பக்கம் திருப்பியதில்லை,
    kulappaka irukkirathee?

  14. உங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள் முத்தமிழ் இளைஞர் அரக்கம் ஆகட்டும் இந்த தமிழ் அறிவு வலைப்பதிவாகட்டும். அமேரிக்காவில் வசிக்கும் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு வைத்த பெயரே கூறுகின்றது தமிழ் மணம் மாறாத குடும்பம் என்று உங்களுடையது என்று

    உங்களைப்போலவே தமிழனாகப் பிறந்ததனால் எப்போதும் பெருமிதம் கொள்ளும் ஒரு தமிழன்

  15. அறிவழகன்,

    தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி!

    உங்களது பல கருத்துக்களோடு நான் வேறுபடுகிறேன். ஆனால் அந்த கருத்துக்களுக்கு பின்னால் இருக்கும் தார்மீக கோபத்தை மிகவும் மதிக்கிறேன். அதனால் உங்கள் மறுமொழியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் – அது அம்பி என்று ஆரம்பித்து திட்டுவதாக இருந்தாலும் சரி. :-))

  16. VERY GOOD KEEP IT UP

  17. ~~~ அறிமுகப் படுத்திகொள்வோம் ~~~

    பெயர் : வீ. முருகேசன்

    வயது : 41

    ஊர் : பண்டாரகுளம் (திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகில்)
    ~~~~ பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, வசிப்பு மற்றும் வேலை எல்லாமே மும்பை

    படிப்பு : பிகாம்

    வேலை : அக்கவுண்டண்ட் (பைனான்ஸ் கன்ட்ரோல்)

    வேலை செய்யும் துறை : கன்ஸ்ட்ரக்சன்

    பகுதி நேர தொழில் : ரியல் எஸ்டேட் கன்சல்டன்சி

    மொபைல் எண் : 9833776818

    ஆனந்தம் : பிறருக்கு முடிந்த உதவி செய்வது

  18. அறியனுக்கு ஒரு சவுக்கடி!

  19. வணக்கம்!

    அப்போ… ஒங்க ‘ரியல் எஸ்டேட் கம்பெனி’ விளம்பரம் போட்டுருவமா அதிகாலை-ல? முடிஞ்சா மின்னஞ்சல் அனுப்புங்க சாமி!

    – அதிகாலை நண்பர்கள்

  20. Very Nice keep it up

  21. தோழருக்கு எனது இனிய வணக்கங்கள்,

    சிலர் எழுதுவது ஒன்றாக இருக்கும், பேசுவது ஒன்றாக இருக்கும், வாழ்க்கை முறையினில் நடப்பது ஒன்றாக இருக்கும்.

    ஆனால் எல்லா நிலையிலும் ஒரே உணர்வில், சிந்தனையில் தமிழ்பற்றையும் தாண்டி மனிதத்தை நேசிக்கும் உம்மவர்களின் பண்புகள் மற்றவர்களுக்கெல்லாம் பற்றட்டும். உங்களிடமிருக்கும் நல்ல குணங்களை என்னூள் ஏற்படுத்துவதற்கு பெரும் முயற்சி எடுத்து வெற்றி கொள்வேன்.

    தாங்களின் நட்பு கிடைத்ததற்கு பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

    நன்றி வணக்கம்.

    வாழ்க தமிழுடன்,
    நிலவன்

    http://eerththathil.blogspot.com

  22. அன்புள்ள அண்ணன் அறிவழகன் அவர்கட்கு வணக்கம்.

    தங்களின் இந்த வலைப்பூ எண்ணை உயிர் சிலிர்க்க வைத்து….

    உங்களின் ஈழ சகோதரியின் மடல் கண்டு மெய் சிலிர்த்தவன் நான்…

    உங்களிடம் நான் நட்பு கொண்டதை நான் பெற்ற பேறாகவே கருதுகிறேஅன்.

    உங்களின் தமிழ் பனி மேஅன்மேஅளும் தொஅடற என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.

    என்றும் உங்கள் தோழன்.

    லெமூரியன் (எ) பா. ராஜசேகர்.

  23. வணக்கம் அறிவழகன்,
    ஜெயமோகனுக்கு நீங்கள் எழுதியிருந்த கடிதம் கண்டேன்.
    என‌து இந்தியாவிற்கு என‌து எதிர் வினையை எழுதியுள்ளேன்
    பாருங்க‌ள்.

    http://brahmanicalterrorism.wordpress.com/

  24. வணக்கம்,
    உங்க‌ளுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்க‌ள்.

  25. என்னால் காண இயலவில்லை, நீங்கள் கொடுத்த இணைப்பை நான் எப்படிப் பார்க்க முடியும். கொஞ்சம் உதவுவீர்களா?

  26. good jop…

    our best wishes

  27. thambi vanakkam.keep it up.i am also periar follower.with regards.alagirisamy.

  28. மதிப்பிற்குரிய ஐயா அழகிரிசாமி அவர்களுக்கு,

    உங்கள் பின்னூட்டத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி, தங்களைப் போன்ற பெரியவர்களின் வழிகாட்டுதலோடு ஒரு புதிய இளைய தலைமுறையை தமிழுக்குச் சமைப்போம்.

    வணக்கம்.

    தங்கள் அன்புக்குரிய
    தம்பி கை.அறிவழகன்

  29. thambi vanakkam,i am alagirisamy.i read your message.let us read all writings of periar ,viduthalai and vunmai.

  30. thambi ,vanakkam.i read your comments about kalaignar.please do no forget that kalaigar our leader.i request u that we should not underestimate his service to us.he is concerned with tamil people.we give voice unitedly.he is takig steps.you visit viduthalai.com.i request u to read the speepches of dr.k.veeramani.kindly excuse me if i hurt u.let us be united.

  31. இவர் பெரியார் பேரன் என்று சொல்லிக்கொள்வார் ஆனால் “எனக்கு தனிப்பட்ட முறையில் முத்துராமலிங்கத்தைப் பிடிக்கும்” என்றும் சொல்வார்.

    இப்போது சொல்லுங்கள் தோழர்களே

    இவர் பெரியாரின் பேரனா இல்லை முத்துராமலிங்கதின் சீடனா?

    • he is realy mankind person if u know mankind u will know periyar and muthuramalingam

  32. ஈரமுள்ள..இன்னொரு..தமிழனே…தாகமெடுக்கும்..பொழுதெல்லாம்..தமிழைக்குடிக்கும்..தமிழச்சியின்..வணக்கமும்..அன்பும்..உங்களூக்கு..

    • yan udan perava sister nenkal yalutheulla vaarthai
      mekaum nanraka ullathu . leader prabhakaran nai pathe yanaku mail pannunkal.

      by your prother

      jones LTTE

  33. தங்கள் அன்புக்கு நன்றி தோழி, தமிழின் மீதான தாகம் உங்கள் எழுத்துப் பயணங்களின் உச்சங்களை அடைவதற்கும், தமிழரின் வாழ்க்கைப் பாதை சிறக்க வழி வகுக்கவும் உதவட்டும்.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  34. very nice.i am proud of you……

  35. அன்புக்குரிய தயாரூபினி கனகசபாபதி,

    வலைப்பூவில், தங்கள் பின்னூட்டங்கள் எமது எழுத்துக்களை மென்மேலும் செம்மைப் படுத்தும், உங்களைப் போன்ற கடல் கடந்த தமிழர்கள் அன்பு எம் தமிழனத்தை விடியலை நோக்கி அழைத்து வரும்.

    நம்பிக்கையோடு காத்திருப்போம்

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  36. தமிழை பேசவே மறுக்கும் இக்காலத்தில் இப்படியும் தமிழுக்கு ஒரு மகனா, என் சிரம் தாழ்த்திய வந்தனங்கள்,

  37. சகோதரர் டிரோசன் அவர்களுக்கு,

    உங்கள் அன்புக்கு நன்றி. தமிழைப் பேசுவது என்பதை ஒரு குற்ற உணர்வாகக் கருதியும், அவர்களை மாற்ற மொழிகளில் பேசச் சொல்லியும் வளர்க்கும் பெற்றோர் நடுவில், தமிழை எனக்கு நேசிக்கக் கற்றுக் கொடுத்த எம் தந்தையார் அவர்களைத் தான் இந்தப் பெருமை சென்றடையும்.

    மீண்டும் உங்கள் அன்புக்கு நன்றி.

    தமிழன்புடன்
    கை.அறிவழகன்

  38. Arivalagan,

    Thangalin suyapuranam seem OK. But what have you done for the society. Can you share please.

    I could see your short sightedness in the topic on Thesa thanthai &
    absolute madness on the topic IRAIANMAI. How the hell one can justify a political leader of your country. The author is very unhuman in that way of justification. By the way of saying arrogantly that ‘ We only killed Rajiv , what can you do fot it ‘ , you are against the patriotic Indians (including Tamils)

    Dont try to feed any new TAMIL TERRORISM, please.

  39. அன்புக்குரிய நியோ அவர்களே,

    எங்கள் குறுகிய பார்வை எல்லாம் கிடக்கட்டும், உங்கள் தமிழினத்திற்கு எதிரான பார்வையை எப்போது மாற்றிக் கொள்ளப் போகிறீர்கள்?

    எங்கே சென்றாலும், தமிழர்களின் உணர்வுகளை எதிர்ப்பதிலும், தமிழின விடுதலையை முட்டுக் கட்டை போடுவதிலும், பார்ப்பனர்கள் ஏன் முன்னணியில் நிற்கிறீர்கள்? எங்கள் பணம் தின்று, எங்களை அடிமைகள் என்று சொல்லி, இப்போது எங்கள் மக்களின் விடுதலையைக் கேள்வி கேட்க்கும் நிலைக்கு உங்களை வளர்த்தது எது? உங்களை தமிழகத்தில் இருந்து விரட்டுவதைத் தவிர இனி எங்களுக்கு வேறு வழியில்லை.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

    • Just another person to become a heroic politician… in what way brahmins are changing the lives of others? I think you are stuck 30-40 years back and don’t know what to do now…

  40. ஒரு இநதிய தமிழன் இந்தியாவை பற்றி இழிவு பட ஏன் பேசுகிறாய்.

    அறிவழகனே, ஏன் இந்த நாடகம். இனிமையான முகவை கொடுத்து தேனொழுக எழுதிநாலும், உம் வக்கிரம் தெரிகிறது.

    மனித நேயம் என்பதற்கு விளக்கம் கேட்கிறேன்.தமிழ் எழுதுங்கள், ரசிக்கிறோம். சுய வக்ரத்தை வளர்காதிர்.

    ஜாதி (பார்பான்) பார்க்காதே, மனிதனை பார்.
    (டோன்ட் வேஸ்ட் டைம் – நான் பார்பான் இல்லை,தமிழன்)

    மேலும் தங்களின் சுயபுராணம் தவிர , தமிழ் மக்களுக்கு செய்த சாதனை பற்றி ஒன்றும் காணோம் !!!

  41. அன்று நடந்த ராமாயணத்தில் இராவணன் பயங்கரவாதியாக்கப்பட்டார், இன்று நடக்கும் ……ஆயானத்தில் பிரபாகரன் பயங்கரவாதியாக்கப்பட்டார், அன்று அனுமார்கள் இருந்தனர், இன்றும் அனுமார்கள் இருக்கிறார்கள், இலங்கைத் தமிழரின் வரலாறு தமிழகத்திற்கு நல்ல பாடங்களைப் புகட்டட்டும்.

    படித்தால் சரி.

    மரியதாசன்
    கனடா

    (தோழர் மரியதாசனின் பதிவின் ஆக்கம்)

    • அறிவழகன் , இராவணன் ஒரு பார்பனன் , சரியா , பின் எங்கே சென்றது உங்கள் தொடர்பு, அதாவது , தமிழ் எதிரிகளாக நீங்கள் பார்க்கும் பார்பன இனத்தை கூறுகிறேன்

  42. என் வாழ்த்துக்கள் நண்பரே!!

  43. arivu.its nice to see you through your webpages.i am really proud of what you are doing now.all the best.

  44. http://www.puthinam.com/full.php?2b46XOa4b3bD9BR34d31RuP2b03U6BTe4d22WnFce0df4LrHce0df4cs2cc03e7Q3e

  45. த‌வ‌த்தின் வ‌லிமை,
    த‌மிழுக்கு குண்டு,
    ச‌ங்க‌ த‌மிழே சாட்சிய‌டா_வீண்,
    தவங்க‌ள் புரிவ‌தில்,
    ப‌ய‌னொன் றில்லை,
    த‌மிழனை வீழ்த்து சூழ்ச்சிய‌டா……
    எங்க‌ள் ல‌ட்சிய‌த்தில் நியாய‌ம் இருக்கிற‌து மீழ மாட்டோம்…,
    எங்க‌ள் உட‌லில் உண்மையின் ப‌ல‌ம் இருக்கிறது வீழ மாட்டோம்…,
    எத்த‌னை முறை வீழ்கிறோம் என்ப‌து முக்கிய‌மில்லை…,
    அத்த‌னை முறை எழுகிறோம் என்ப‌தெ முக்கிய‌ம்…,
    சாக‌ மாட்டோம்…,
    பீனிக்ஸ் ப‌றவைக‌ள் நாங்க‌ள்…,
    எரித்தாலும் சாம்ப‌லின் க‌ற்ப‌த்திலிருந்து…,
    மீண்டும் ஜ‌னித்து விடுவோம்…
    வீழ மாட்டோம் யாம் வீழ மாட்டோம்…,
    எங்க‌ள் விரல்க‌ள் யாவும் விழுதுக‌ள் ஆனதால்…,
    வீழ மாட்டோம் சாக‌ மாட்டோம்…,
    யாம் சாக‌ மாட்டோம்…,
    சாவே எங்க‌ள் சாப்பாடானதால் சாக‌ மாட்டோம்…,
    ஆழி திறண்டு அலைக‌ட‌ல் எம்மை திண்றாலும்…,
    ஊழி திறண்டு உயிர்க‌ளை எல்லாம் உண்டாலும்…,
    ச‌ற்றும் எங்க‌ள் த‌லைக‌ள் ம‌ண்ணில் சாயாதே…,
    ஒற்றை த‌மிழன் உள்ள‌ வரைக்கும் ஓயாதே…

    த‌மிழ் செல்வ‌ன் ஹிண்ட்ராஃப் ம‌க்க‌ள் ச‌க்தி ம‌லாக்கா malaysia.

  46. த‌வ‌த்தின் வ‌லிமை,
    த‌மிழுக்கு குண்டு,
    ச‌ங்க‌ த‌மிழே சாட்சிய‌டா_வீண்,
    தவங்க‌ள் புரிவ‌தில்,
    ப‌ய‌னொன் றில்லை,
    த‌மிழனை வீழ்த்து சூழ்ச்சிய‌டா……
    எங்க‌ள் ல‌ட்சிய‌த்தில் நியாய‌ம் இருக்கிற‌து மீழ மாட்டோம்…,
    எங்க‌ள் உட‌லில் உண்மையின் ப‌ல‌ம் இருக்கிறது வீழ மாட்டோம்…,
    எத்த‌னை முறை வீழ்கிறோம் என்ப‌து முக்கிய‌மில்லை…,
    அத்த‌னை முறை எழுகிறோம் என்ப‌தெ முக்கிய‌ம்…,
    சாக‌ மாட்டோம்…,
    பீனிக்ஸ் ப‌றவைக‌ள் நாங்க‌ள்…,
    எரித்தாலும் சாம்ப‌லின் க‌ற்ப‌த்திலிருந்து…,
    மீண்டும் ஜ‌னித்து விடுவோம்…
    வீழ மாட்டோம் யாம் வீழ மாட்டோம்…,
    எங்க‌ள் விரல்க‌ள் யாவும் விழுதுக‌ள் ஆனதால்…,
    வீழ மாட்டோம் சாக‌ மாட்டோம்…,
    யாம் சாக‌ மாட்டோம்…,
    சாவே எங்க‌ள் சாப்பாடானதால் சாக‌ மாட்டோம்…,
    ஆழி திறண்டு அலைக‌ட‌ல் எம்மை திண்றாலும்…,
    ஊழி திறண்டு உயிர்க‌ளை எல்லாம் உண்டாலும்…,
    ச‌ற்றும் எங்க‌ள் த‌லைக‌ள் ம‌ண்ணில் சாயாதே…,
    ஒற்றை த‌மிழன் உள்ள‌ வரைக்கும் ஓயாதே…

    த‌மிழ் செல்வ‌ன் ஹிண்ட்ராஃப் ம‌க்க‌ள் ச‌க்தி ம‌லாக்கா.

    http://tamilhindraf.blog.friendster.com/

  47. Is ‘The Hindu’ Newspaper a official dog(spoke) person of srilankan government?Publish Biased news items on srilankan Tamil issue(everyday, first page news items for Rajapakge and his wild dogs;inside a insignificant small news items on those tamils killed by wild dogs),prejudiced editorials on srilankan tamil issue,publish letters to editor from some brahminical elements from tamilnadu and USA and from somebody named nayars, rao, sharma, who had poor knowledge on srilankan issue, except what ‘The Hindu’ says and the Tamil traiters like col.karuna and puliyan will get space on op-ed page interviews.Tamil people knows how this snakes will spew venom on Dravidians.But the rest of india receives ‘The Hindu newspaper’s polluted,pro-srilankan government rhetorics.I have doubt whether ‘The Hindu’ Ram received honourary award(which he received sometime back)or regular money supply from srilankan government?Beware tamilians!Educate other indians on srilankan issue whennever you have oppurtunity else rest of india people will think the barking dog is right without actually knowing that it is rabies not the normal dog.

  48. http://vimalavan.wordpress.com

  49. <>

    ஐயா அவர்களே வணக்கம்…

    பார்ப்பனர்கள்/பாப்பான்கள் விரட்டிவிட்டு உங்கள் “மாவீரம்” பலன் உண்டால் நலம், ஆனால் ஏதோ ஒரு குறை உள்ளதே… தென் தமிழ் நாட்டில் நடைப்பெறும் கலவரம் நடந்துக்கொண்டுத்தான் உள்ளது. அம்பேத்கார் கல்லூரியில் சண்டை உங்களுக்கு அறிந்துள்ளச் செய்தி. இதில் “மோசக்காரப்” பார்பான் வரவில்லை. பாப்பான் இல்லாத இடங்களில் சாதிக்கலவரம் உச்சக்கட்டத்தில் நடந்துக்கொண்டேத்தான் இருக்கிறது. கீரிப்பட்டி, உத்தப்புறம் ஆகியவற்றில் “சாதனைகள்” நடந்துக்கொண்டே இருக்கின்றன.

    ஒரு வேளை நமது தெலுங்கு அரசியல் தலைவர்களுக்கு இந்த பின்னணியின் காரணம் என்ன என அறிவாரோ? அல்லது அவர்கள் “ஏற்பாடா?”

    இன்னொன்று நமது தெலுங்கு ஞானிகள், பார்ப்பான்/பாம்பன்/அந்தனன்/பார்பனியன்/பாப்பன் நாயன் போன்ற “மோசக்கார்களை” தமிழர்கள் அல்ல என கதைப்பார்கள், ஆனால் அவர்களோ இல்லத்தில் தெலுங்கில் உரைப்பார்கள். மேலும், இந்தி பேசும் நபர்களுக்கு தனிச்சலுகை தனி இட ஒதுக்கீடு வழங்குவார்கள். சென்னை விமான நிலையம் மூலம் பயணித்ததுண்டா? சாலைப்பணிகளில் யார் ஊழியர்கள் என கவனித்ததுண்டா? சென்னையில் உள்ள தி.நகர் கடைக்காரர்களைப் பார்த்ததுண்டா? இவர்கள் தமிழர்களா? இவர்கள் தமிழ் பேசுவார்களா? கவலை வேண்டாம், கொஞ்சம் வருடத்தில் தமிழ் அறியாமலே தமிழர்கள் ஆவார்கள், “சிறப்புப்” பட்டியலில் வருவார்கள்.

    “மோசக்காரப்” பார்ப்பான் பாம்பனை விரட்டும் உங்கள் மாவீரம் பலனடைந்தால் நன்று. எனினும் தமிழ் அறியாத “தமிழர்களுடன்” உங்கள் அரவணைப்பு அனுபவம் இனிதே அமைக.

  50. உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
    சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

    கேள்வி. நெட்

  51. நல்லது சகோதரா, உங்கள் பணி மேலும் வளர வாழ்த்துக்கள்!!! தமிழனின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்..

  52. தேடி சோறு நிதம் தின்று – பல
    சின்னஞ் சிறு கதைகள் பேசி – மனம்
    வாடி துன்பம் மிக உழன்று – பிறர்
    வாட பல செயல்கள் செய்து – நரை
    கூடி கிழப் பருவம் எய்தி – கொடும்
    கூற்றுக்கு இரையென மாயும்- பல
    வேடிக்கை மனிதரை போலே – நான்
    வீழ்வேனென்று நினைத்தாயோ?

    – என்று என் அப்பன் பாரதியின் வரிகளுக்கு உயிர் கொடுக்க என் வாழ்த்துக்கள்!

    நன்றி, ப. அம்ஜத்கான்

  53. தங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்!

  54. anna namm ethir parkkira vidivu vegu tholaivil illai

  55. நன்றி தம்பி சலே,

    நமது கனவுகள் நனவாக உழைப்போம்,

    தமிழர் தம் கனவு, தமிழீழத் தாயகமே.

    தோழமையுடன்
    உங்கள் அண்ணன்
    கை.அறிவழகன்

    • arivu, i like say u one thing, the problem is not only brahmins, the problem is in people mind set…. even, ur (our)chief minister’s gran son had married a brahmin girl… ur chief minister’s son’s house functions all are done by a brahmin only in sanskrit(not in tamil, vaazhga tamizh) and not by a so called parayan… so, wat is ths… wat it shows… sont blame only a single community , ok… in our thevar cast , people doesnt the so called parayan… do u have guts to protest against them and publish it in apaper … if u do it, hats off to u

  56. நண்பரே சிரம் தாழ்ந்த வணக்கம் . மிக அற்புதம். வாழ்க தமிழ்.

  57. உங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்

  58. anbulla annanukku…
    enn ariyamayin neenda thedalukkuppiragu unnudaya valaippoovin manam nugardden…neenda naatkalaai un padacchuvadugalin pinnal payanippadil magizhgiren…thodarum un velvigalin aananda vetkayil thagamudan annanin tamil thanneerukkaga…

    anbudan
    thambi anbazhagan

  59. அன்புத் தம்பி,

    அறியாமை என்பது நிலைத் தன்மை கொண்டது அல்ல, அறிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வமே ஒரு மனிதனை அறியாமைகள் அற்ற மனிதனாக மாற்றி அவனது அறிவுச் சுடரை மிளிர வைக்கும், உனது ஆற்றல்களை உணர்ந்து உன்னைப் பலர் பின்தொடர நீ தமிழினத்தின் மாண்புகளைக் காக்கும் வீறு நடை கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம், வாழ்க்கையில் யாரையும் பின்பற்றி நடக்காதே, உனது பாதையில் பலரைப் பின்தொடரும் அளவிற்கு வாழ்க்கையில் வெற்றி பெறு.

    உனது பயணத்தில் மிக அருகாமையில் இருக்கும் வாய்ப்பு எப்பொழுதும் எனக்கு மகிழ்வானதே!!!

    வாழ்த்துக்களுடன்
    அண்ணன்
    கை.அறிவழகன்

  60. தமிழில் எழுத இந்தச் சுட்டியைப் பயன்படுத்தவும்:

    http://www.google.com/transliterate/indic/tamil

  61. சங்கிலியன் மற்றும் இன்ன பிற ஈழ மன்னர்களின் வரலாறு இணையத்தில் இருக்கின்றனவா?

  62. தோழ, வணக்கம்.
    உங்கள் நன்முயற்சி வெல்லட்டும்.
    இன்ற்ய தேவை..
    தமிழியம்,
    பகுத்தறிவு[நாத்திகம்]
    பொதுவுடமை.
    இவற்றுடன் நிச்சயமாக “விபீஸ்ஸன ஆழ்வார்,அவரின்
    பட்டாபிசேகம், எதிர்பாராததும் “கருணா விபீடனன்” ஆகாததுமான
    இளைஞர்கல்ளை உருவக்காத்துமான பொருளாதார மிதப்பில்லாத நிலை
    வேண்டும் சிந்தை வளரவேண்டும் என எண்ணூகிறேன்.

  63. நல்ல்து நண்பரே உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் எனக்கு இணையம் பயன்படாத அவ்வளவாக தெரியாது தவறிருந்தால் மன்னிக்க
    கங்கை தமிழன்

  64. தோழ, வணக்கம்.

    தமிழின் மீது நீங்கள் கொண்ட காதலும் என்றும்

    உருதியோடு இருக்க வாழ்த்துகின்றேன்.

    நமது கனவுகள் நனவாக உழைப்போம்,

    தமிழர் தம் கனவு, தமிழீழத் தாயகமே.

  65. வணக்கம் அண்ணா,
    முதலில் என் தமிழை வளர்பதற்கு எனது நன்றிகள்.
    உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள்

  66. ////////////
    பெரியாரின் சமூகப் புரட்சி கண்ட தமிழ்ப் பேரன் நான், பாரதிதாசனின் தமிழ் முழக்கங்களின் வழித் தோன்றல் நான், நீர்த்துப் போன திராவிடக் கட்சிகளின் எந்த மேடையிலும் என்னை நீங்கள் பார்க்க முடியாது, சாதிக் கட்சிகளின் மாநாடுகள் நடக்கும் பாதையில் கூட என் கால்கள் நகராது, வறட்டு சித்தாந்தங்கள் பேசிக் கொண்டு வம்பளக்கும் இசங்கள் என்னை ஒருபோதும் தம் பக்கம் திருப்பியதில்லை, நான் மனிதம் நிரம்பிய மனிதத்தை இவ்வுலகில் நிரப்பிய தமிழன். அது மட்டுமே என் அடையாளம்.
    ////////////////////

    நீங்க‌ள் ம‌ட்டும் அல்ல‌ தோழ‌ர் நானும்.
    இன‌, மொழி ம‌ற்றும் நாட்டின் எல்லைக‌ளை க‌ட‌ந்து ம‌னித‌த்தை நேசிக்க‌ க‌ற்றுக்கொடுத்த த‌மிழ் ம‌ட்டுமே ந‌ம் அடையாளம்.
    த‌மிழும் அது க‌ற்றுகொடுத்த‌ ம‌னித‌ நேய‌மும் ந‌ம் செய‌ல்க‌ளில் அடிநாத‌ங்க‌ளாக‌ இருக்க‌ட்டும்.

  67. உங்கள் செயல்களிலும் அதனை நீங்கள் உறுதி செய்வது மிகுந்த மகிழ்வை அளிக்கிறது தோழர் அருள், தங்கள் குடும்பத்தில் ஒருவனாக என்னை இணைத்தமைக்கு நன்றி. இன்னும் நீண்ட தொலைவு பயணம் செய்ய வேண்டிய வலிமையை நமக்குத் தமிழன்னை வழங்கட்டும்.

  68. hai. arivu anna naan mahen ilankayil irrundu naan padithadu tamilagathildan kumbakonam govt. college. B.sc zoo ungalai paarkumbodhu en nanbargal ninaivitku varugirargal perumayaga ulladu neo pondravargalai tamilanaga illai manidanagave ninaikka vendam ivvanai pondra sagunihalaldan naam ippadi irukkirom ippodu naan medicine padikkiren tamilagam vandal ungalai sandhikka ninaikiren . nandri vanakkam. vazgha tamil

  69. தோழா உம் பணி எம் பணியாகின் ஈழ விடுதலை வரைவில் கிட்டும்….

  70. annaa,vanakkam.ungal ezhuththukkal kanneer vara vaiththuviddana.verm varaddu siththaantham pesum naparkalukkidaiyil unmai pesukireerkal…engal eezha thesaththin niyaayangalai ungalaipponravarkalaal thaan urakka sollamudiyum..!enathu unarvukale ungalin ezhuththukkal.niraiya ezhungal…akala kaal pathiyungal..!

  71. suppar

  72. I just read your statements is its good keep going thanks.

  73. நிங்கள் கொண்டுள்ள தமிழ் பற்றும் ,தமிழர்கள் மேல் கொண்டுள்ள அக்கறையும் … எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது .. உங்களின் இந்த உணர்வும் உழைப்பும் உமை ஒருநாள் ஆறுதல் படுத்தும் விரைவில் …

  74. vanakkam….vaazhga…..

  75. what ur comming to tell,
    am great admirer of maha kavai barathiyar.
    i belive only in humanisum, aparat from cast,culture,religion, race, language,etc.
    i dont belive in dravuden ,ariyan i belive only in human.

  76. நண்பர் விக்னேஷ்,

    அது உங்கள் விருப்பம், உரிமை, இதில் நான் என்ன சொல்ல முடியும்,
    இது எனது கருத்து, என் மக்களின் எண்ண ஓட்டம், என் இளைஞர்களின் மன நிலை, உங்களை நான் திராவிடனாக் இருக்கச் சொல்லி கட்டாயம் எதுவும் செய்யவில்லையே…..அல்லது ஆரியனாக இருக்கச் சொல்லி உன்ன நோன்பு இருக்கவில்லையே….வேடிக்கையாக இருக்கிறது உங்கள் பின்னூட்டம்.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  77. வாழ்த்துகள் கை. அறிவழகன் அவர்களே.. நான் காரைக்குடிதாங்க… உங்களிடமிருந்து இன்னும் பல படைப்புகள் நம் தமிழ் சமூகத்தின் மேம்பாட்டிற்கு உதவும் என நம்புகிறேன்..

    தோழமையுடன்

    முகமது பாருக்

  78. வணக்கம் சகோதரம்!
    முதலில் உங்களது குடும்பத்தினருக்கும், உங்களுக்கும் , அனைத்து உறவுகளுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களையும், நலத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
    சில காலமாக உங்களது படைப்புக்களை பார்க்கத்தவறாதவர்களில் நானும் ஒருவன்.
    அத்தனையும் பிரமாதம், பாராட்டுக்கள்! தொடருங்கள் வெற்றியுடன்..
    இப்படிக்கு..
    அன்பின் வல்வை மைந்தன்.

  79. அன்புக்குரிய முகம்மது பாரூக், உங்கள் வாழ்த்துக்களுக்கு எண் மனம் கனிந்த நன்றி, நீங்களும் காரைக்குடி என்று அறிவதில் மிகுந்த மகிழ்ச்சி, உங்கள் சில விவாதங்களை facebook இல் பாத்திருக்கிறேன், நீங்கள் காரைக்குடியின் எந்தப் பகுதியில் வசிக்கிறீர்கள், அனேகமாக செஞ்சைப் பகுதியில் இருக்க வேண்டும் அல்லது முத்துப்பட்டினம் பகுதியில் இருக்க வேண்டும், எனக்கு நெருங்கிய உறவுகள் எல்லாம் அங்கு நிறைந்திருக்கிறார்கள், கண்டிப்பாக அடுத்த முறை ஊருக்கு வரும்போது உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறேன், உங்கள் அலைபேசி எண் இருப்பின் அறியத் தரவும்.

    தோழமையுடன்

    கை.அறிவழகன்

  80. அன்பு ஐயா வல்வை மைந்தன் அவர்களுக்கு,

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி, குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு எனது வணக்கங்களும், இளையோருக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும், வெளிநாடுகளில் வசிக்கும் உங்களைப் போன்ற தமிழ் நெஞ்சங்கள் எனது எழுத்தைப் படிக்கிறீர்கள் என்று நினைக்கும் பொழுது சற்று அச்சம் கலந்த பொறுப்புணர்வு அதிகரிக்கிறது, உங்கள் வாழ்த்தில் சொன்னதைப் போல எம் தமிழ் மக்கள் எங்கும் வெற்றியுடன் விடுதலை பெற்று வாழவும் மேன்மையுறவும் நம்பிக்கையோடு நாளும் உழைப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

    கனடாவில் வாழும் நமது அன்பு உறவுகள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    நன்றி கலந்த வணக்கங்களுடன்
    கை.அறிவழகன்

  81. உங்கள் மறுமொழிக்கு நன்றி..நான் கீழ ஊரணி நடராசா திரையரங்கு அருகில் உள்ளேன், இப்ப துபையில் இருக்கேன்.. ஊருக்கு வந்ததும் நானே உங்கள் எண்ணிற்கு (9945232920) அழைக்கிறேன் சரிங்களா..

    தோழமையுடன்

    முகமது பாருக்

  82. ஜயா!
    உங்கள் பதிலுக்கு நன்றி!

  83. வணக்கம் அறிவழகன் தோழர்.!
    தொலைக்காட்சி செய்திகளை கேட்டு அனுதாபத்தை கொண்டிருக்கும் மட்டும் பல ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் நம் இன எதிரிகளுக்கு எதிராய் ஊடகப்போரை நடத்திக்கொண்டிருக்கும் உங்களை எண்ணி மகிழ்கிறேன்..ஒவ்வொரு தமிழனுக்கும் உணர்வு வந்து நம் ஒட்டுமொத்த எதிரிகளையும் விரட்டியடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. அதை உங்களைப் போன்ற ஊடகப் போராளிகள் நிறைவேற்றுவோம் என்பதில் எனக்கு ஐயமில்லை..

  84. அன்பான சகோதரருக்கு நன்றி மற்றும் உங்கள் பணி மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்……….

    தமிழனென்று பெருமைகொள்ளும்……
    கார்த்திக்
    துபாயிலிருந்து……..

  85. நண்பரே ,தமிழை வாழ வைக்க ஆயிரம், வழிகள் இருக்கிறது … அதை விட்டு விட்டு ஒரு இணைத்தை மட்டும் குறை கூறுவது தப்பு… அனால் நானும் , ஒத்துகொள்கிறேன் , அவர்களுக்கு திமிர் அதிகம்,காரணம் , அவர்களை மக்கள் இன்னும் மதிப்பதனால் …. ஒரு மனிதனை மதி, அவனின் பண பலத்தை , பதவியை , ஜாதியை வைத்து மரியாதை தராதே

  86. உங்கள் கருத்துரைகளுக்கு நன்றி வெங்கடேஷ்.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  87. நன்றி பிரபாகரன், உங்கள் கருத்துரைகள் மற்றும் உணர்வுகளுக்கு.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  88. சகோதரர் கார்த்தியின் அன்புக்கு நன்றி.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  89. அன்பு நண்பர் அறிவழகனுக்கு வாழ்த்துக்கள் .தந்தை பெரியாரின் நண்பர் சாமி கைவல்யம்.உங்கள் தந்தை பெயரோ ச.கைவல்யம்.என்ன ஒரு ஒற்றுமை.உங்கள் கருத்துகளோடு ஒத்த கருத்துள்ளவன் நான்.அய்யாவின் பாதையில் மகிழ்வோடு துணிவோடு பயணிப்பவன்.உங்களின் ஊடகப்போர்ப்பணி தடையின்றி நடக்க எனது வாழ்த்துக்கள்.தத்துவத்தளத்தை வளப்படுத்துவோம்.பார்ப்பன பனியா பயங்கரவாத்தில் இருந்து மக்களை மீட்க நம்மால் ஆனதை செய்வோம். தமிழ் நமது அடையாளம்.

  90. ஆர்வமும் பற்றும் கண்டு அகம் மகிழ்கிறேன் தங்களின் இல்லத்து உருப்பினர்கள் பெயரில் இருக்கும் தமிழ்; சிந்தனை, தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனுக்கும் இருக்க வெண்டும் என்பதும் செயல் படுத்திட தமிழை செம்மை படுத்திட மூட பழக்கத்தின் ஆனி வேரை பிடுங்கி எரிந்திட எதிர்கால சந்ததிக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் உல்லது….. அருமை

    அன்பான சகோதரருக்கு நன்றி மற்றும் உங்கள் பணி மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்……….

  91. Greetings from norway! we shd include all who respect tamil and tamils/tn/te&tw!!!

  92. nandri…my best wishes………………..

  93. fuck ellam

  94. No more eelam & LTTe now or never

  95. hi anna,,,,,,,,,
    unkal mujadsikku eanathu valththukal
    unkalai pool urukku oruvar erunthal pothum
    thamil eelam nihsajam eankalukkuthaan
    ok anna unkal mujadsikku koddddddddddddddddddddddddd valththukal
    ok unkal mujadsika eanakkum thodarnthu varaddum
    ok bye
    take care……………………………..

  96. அண்ணா அறிவழகநுக்கு வணக்கம்.
    உங்கள் தமிழை பார்த்து நான் சந்தோஷ பட்டேன் ஏன் என்றால் நான் தமிழை வடிவாக படிக்கவில்லை .படிப்பதற்கு எனக்கு வாய்பு சரியாக கிடைக்கவில்லை கரணம் நான் 15 வயது வரை ஈழத்தில் இருந்தேன் .பாடசாலைக்கு ஒழுங்காக போகவில்லை இப்போது நான் பிரான்சில் வசிக்கின்றேன் எனக்கு தமிழ் இருக்கும் நல்ல புத்தகங்கள் படிக்கவேண்டும் என்று ஆர்வமுண்டு அண்ணல் இங்கே இல்லை .எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள் அதாவது தமிழில் இருக்கும் புரட்சி புத்தகத்தின் பேரை எனக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்புங்கள் இந்தா உவியை நான் மறக்கமாட்டேன் உங்கள் நன்றிக்கு எனது நன்றி …………..தமிழில் பிழை இருந்தால் மன்னிக்கவும்

  97. தமிழ்ப்பணி தொடரட்டும்
    தமிழ்த்தாய் வாழ்த்துக்கள்.

  98. I do not generally respond to articles but I’ sure will in this case. Truly a big thumbs up for this 1.

  99. u are doing a good job arivu i’m proud to be ur friend

  100. டேய் வேங்கடேஷா, எங்க இருக்க, சிங்கப்பூர் ஆ, இல்லை சென்னையா, நீ எனது நண்பன் என்பதிலும், நான் உனது நண்பன் என்பதிலும் எப்போதும் பெருமை தான். என்னை விட அதிகமாக உன்னிடத்தில் பொதிந்து கிடந்த பல்வேறு திறமைகளை நான் நினைவு கூறுகிறேன். கல்வித் திட்டங்களும், வளர்ப்புச் சூழலும் நம்மை நமது இலக்குகளில் இருந்து எங்கேயோ அழைத்துச் சென்று விடுகின்றன. ம்ம்ம். வீட்டில் அனைவருக்கும் எனது அன்பும், வணக்கங்களும்.

  101. Arivu, how come somebody comment u that ur parents are in America????

  102. machi, i’m in singapore now da????but miss u all?

  103. இல்லடா வெங்கடேஷ், அது தங்கை குடும்பத்த சொல்லி இருப்பாங்க, நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்ட….சரி எப்படி இருக்க, உன்னோட மொபைல் நம்பர் குடு…..பேசுறேன்….

  104. நண்பா, வணக்கங்கள்.
    நலமா? என் பெயரில் ஒரு வெங்கடேஷ் ஏதோ ஒரு சித்தாந்தம் இல்லா கருத்துக்களை அள்ளி வீசுகிறார். சரியே! படைப்புகளுக்கு சில எதிர் கருத்துக்கள் இருப்பது இயல்பே அன்றோ? ஆனால் அது நான் அல்ல என்பது தெரியும் அல்லவா???

  105. +65 91660067

  106. வெங்கடேஷா, ஓ, இந்தக் குழப்பம் வேறயா? அது நம்முடைய அன்புக்குரிய அண்ணன் வெங்கடரமணன், எதிர்க் கருத்தியல்கள், முரண்கள் இல்லாத எதுவுமே சுவை அற்றதாகப் போய் விடும் நண்பா, ஆகவே நான் எதிர்க் கருத்துக்களை விரும்புகிறேன், அவை தான் நமக்குப் பல நேரங்களில் பாடங்களைக் கற்றுத் தருகிறது. சரி, மொபைல் நம்பர் கேட்டேன், சத்தமே இல்லை?

  107. I had some difficulty viewing the website in Safari on Linux, but apart from that loved the site.

  108. welcome to
    http://www.uyirvani.com
    you can see some of your writings there.
    நண்பரே, வணக்கம், உங்களின் கட்டுரைகளை நான் தொடர்ந்து படித்து கொண்டு வருகிறேன். என் எண்ணங்களையும் கருத்துக்களையும் தாங்கள் பதிவு செய்வதாக உணர்கிறேன். எனக்கு உங்களை விட பல ஆண்டுகள் வயது அதிகம். ஆனால் அதே சக்தி உங்களின் எழுத்தில் நான் பார்க்கிறேன். நான் நீங்க பிறந்த பகுதியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தவிர்க்கமுடியாத காரணங்களால் என்னை உங்களுக்கு நான் யாரென்று சொல்லமுடியவில்லை. . உங்கள் பணி சிறக்கட்டும்.

    தமிழிரின் தாகம்
    தமிழ் ஈழத்தாகம்

  109. Awesome website, I hadn’t noticed tamizharivu.wordpress.com earlier during my searches!
    Keep up the good work!

  110. nandru.nandri

  111. நல்ல கருத்துகள்

  112. I love this site tamizharivu.wordpress.com. Lot of great information. I am Tech guy. I have been a Desktop Technician since 1997 but have tons of other interests. In my spare time… Oh, wait I don’t have any of that (just kidding). Anyways, I have been aware of this website for quite some time and decided to join the community and contribute as well as learn a lot from others. I am excited to get started on the forum and am looking forward to a great journey together. Lots of potential friends and I look forward to meeting many online.

  113. Hello everybody I’m new here. I’m sorry if this this is not the right place
    for this but I was wondering If some one here on tamizharivu.wordpress.com would be able to assist me to choose the better choice. The forums
    here are absolutely cool and certainly plan on sticking around for as long as I am welcome. Hope to find new friends here.

  114. சகோ அறிவழகன் அவர்களே.
    தங்களுக்கும்,தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த இனிய தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
    இன்னாளில்,அனைவர் உள்ளத்திலும்,மகிழ்ச்சியும்,அன்பும்,நல்லிணக்கமும் பெருகி,மானுடம் தழைக்க அனைவரும் முயல்வோம்.

    நமக்கும்,சுற்றுச்சூழலுக்கும்,பாதுகாப்பான தீபஒளித்திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.

    வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    ரஜின்

  115. Marvelous views! We were pleased with reading through your current knowledge.

  116. அன்பு வாழ்த்துக்கள்!

  117. Your blog is actually nicely made. Clearly composed reveals the level of quality. Stick with it this way. Thank you a lot

  118. உங்களின் அணைத்து படைப்புகளும் அருமை இனி உங்கள் வலைதளத்தை படிப்பதுதான் என் முதல் பணியாக இருக்கும் அழகாண உங்கள் தமிழ் நடை மிக அருமையாக உள்ளது

  119. உங்களைப்போலவே தமிழனாகப் பிறந்ததனால் எப்போதும் பெருமிதம் கொள்ளும் ஒரு தமிழன்..

    ஆர்வமும் பற்றும் கண்டு அகம் மகிழ்கிறேன் தங்களின் இல்லத்து உருப்பினர்கள் பெயரில் இருக்கும் தமிழ்; சிந்தனை, தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனுக்கும் இருக்க வெண்டும் என்பதும் செயல் படுத்திட தமிழை செம்மை படுத்திட மூட பழக்கத்தின் ஆனி வேரை பிடுங்கி எரிந்திட எதிர்கால சந்ததிக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் உல்லது….. அருமை

  120. Awsome site! I am loving it!! Will come back again. I am bookmarking your feeds also

  121. Hi there, thank you for sharing your information. Keep up your quality post. Best RegardsPeace

  122. Tamil whalga whalamudan

  123. I really liked the article. It is always nice when you can not only be informed, but also entertained!

  124. Awesome blog , thanks for the post!

  125. Well written. You have a nice blog. Thank you for posting.

  126. I am Glad i ran across this web site.Added tamizharivu.wordpress.com to my bookmark!

  127. some truly interesting points you have written.

  128. How can I get your images to show on my Blackberry?

  129. Where are you?

  130. That is a great post, i love reading the information on this site.

  131. Very sweet post

  132. I know you, man, lol

  133. Very interesting site

  134. Totally decent article

  135. Really interesting information

  136. nee oru muttaal…………………..
    call me 001-661-317-1216

  137. sir. tamil mozhi valara valthugeren

  138. hai…… friend

  139. dear your address &phone pl

  140. இது சற்றே எரிச்சலூட்டக்கூடிய கருத்தாக அமையலாம்,
    உண்மையைச்சொன்னால் ஈழத்தமிழர்கள் எவருக்கும் இத்தேர்தலையிட்டான எந்த ஆர்வமோ அபிப்பிராயமோ இல்லை.பாம்பு வந்தாலென்ன நட்டுவக்காலி வந்தாலென்ன?

  141. Normally I wouldn’t comment on your current article, nevertheless I needed to let you know I’ve put a backlink to this page on my website. I had been considering wether maybe you can benefit from my own site visitors because me and you have a fairly similar webpage. I will value a backlink 😉 Look at your backlink out here fastfoodrecord.com. Regards, Thersa Haseman

  142. Bookmarked 🙂

    Could I use parts of that article for my own Blog?
    I would backlink you of course (:

    best wishes from Germany!

  143. Innoru thamiz nanban……..enakku

  144. excellent publish, very informative. I wonder why the other specialists of this sector don’t notice this. You should continue your writing. I am sure, you’ve a huge readers’ base already!

  145. How did you make this blog look this cool. Email me if you get the chance and share your wisdom. Id be thankful.

  146. Glorious stuff I enjoyed it. Someone else once said: My mother drew a distinction between achievement and success. She said that achievement is the knowledge that you have studied and worked hard and done the best that is in you. Success is being praised by others, and that’s nice, too, but not as important or satisfying. Always aim for achievement and forget about success.

  147. I like the valuable information you provide in your articles. I will bookmark your weblog and check again here regularly. I’m quite certain I will learn many new stuff right here! Good luck for the next!

  148. நண்பரே, வணக்கம், நான் உங்கள் ஆக்கங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். என் எண்ணங்களும் தங்கள் கருத்துக்களும் பெரும்பாலும் ஒரே அலைவரிசையில் பயணிப்பதாக உணர்கிறேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  149. I’m really impressed with your writing skills as well as with the layout on your blog. Is this a paid theme or did you customize it yourself? Anyway keep up the excellent quality writing, it’s rare to see a great blog like this one nowadays..

  150. @Admin: Exactly what is the easiest way of contacting you if I have a question regarding adverstising on your website? It looks like you have a considerable amount of visitors. I am thinking about either a 125×125 box or a simple text url dependant upon price. Thanks.

  151. @Admin: Exactly what is the easiest way of contacting you if I have a question regarding adverstising on your site? It looks like you get a fair amount of visitors. I’m interested in either a 125×125 box or a simple text url depending on price. Thanks.

  152. Pretty nice post. I just stumbled upon your blog and wished to say that I have really enjoyed surfing around your blog posts. In any case I’ll be subscribing to your feed and I hope you write again soon!

  153. Great website ! I’ve just shared it on the social networks.

  154. It’s arduous to search out knowledgeable people on this matter, but you sound like you recognize what you’re speaking about! Thanks

  155. Hmm – Good post! However nowadays i would like to remember a decade ago. 9/11 – where were you in the event it happened? I used to be on the job, and a co-worker came rushing in and told what happened… I couldn’t trust it and that we all encountered the conference room and gathered round the TV and watched news for hours on end until the late evening. Nothing else was in the news for weeks thereafter. Let’s just hope this never happens again.

  156. there may be also no prolonged eating consuming h2o drips the moment in time the entrance is opened acquiring a last result belonging to the flexible style.

  157. I wish I had a dime for every bad write-up I’ve read lately. I also wish other writers had your talent and style. Thank you.

  158. இனிய பயணம்,இப்படியே தொடரட்டும்.வாழ்த்துகள்.அன்பகலா…..இர.இலாபம்சிவசாமி

  159. எழுத்தில் ‘முழுமையை’ கண்டடைவதே எழுத்தாளரின் கருமம்! தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  160. I read your response to Jeyamohans blog on Periyar. Wonderful and very good flow. I have very high regard and respect for Jeyamohan. Glad to know that there are people who understood Periya in right context and have clear thoughts about Dravidian political parties

    • நானும் இங்கு ஜெமோ வழியாக தான் வந்தேன். நல்ல கட்டுரை. .. ராஜாமணி

  161. Very good!

  162. என் வாழ்த்துக்கள் நண்பரே!!

  163. I’d perpetually want to be update on new articles on this internet site , saved to bookmarks ! .

  164. /* பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணி, தமிழ் நிறைந்த நண்பர்கள், நூல்களால் நிரப்பப்பெற்ற வீடு, மெல்லிய இசை போல வாழ்க்கை அழகாகவே இருக்கிறது. */ மிக அருமை. அமைதியான வாழ்வைவிட செல்வம் வேறுண்டோ? வாழ்க வளமுடன்!!.. ராஜாமணி

  165. இஸ்லாத்தில் சாதி இல்லை – சில குர்ஆன் வசனங்கள்

    நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனையை வணங்குங்கள். இதுதான் நேரான வழி (அல் குர்ஆன் 3:51)

    (மனிதர்கள்)நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இந்தக் குர்ஆனை நிச்சியமாக நாம் மிக எளிதாக்கி வைத்தோம். (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா? (அல் குர்ஆன் 54:22)

    (நம்பிக்கையாளர்களே!) எவர்கள் தங்கள் பொருளை (பிறருக்கு உதவிடும் நோக்கில்)இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு தவிர, அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் (அல் குர்ஆன் 2:274)

  166. Vanakam aiya.arimugame migavum sirappaga irukkirathu

  167. Arumai Pathivu https://www.tamilnadugovernmentjobs.in

  168. ஐயா உங்கள் கவிதைகள் அருமை

  169. தமிழுக்கு அமுதென்று பேர். அந்த அமுதை அனைவரும் பருக உதவி வருவதற்கு நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  170. அருமை.மோ.யென்னின் நோபல் ஏற்புரை மொழிபெயர்ப்பு வாயிலாக உங்களை அறிந்து கொள்ள முடிந்தது.


sujit -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி